சொத்து தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்..!
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே சொத்தை பிரித்து தராத ஆத்திரத்தில் தந்தையை கத்தியால் வெட்டி கொன்ற மகன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கல்குவாரியில் தங்கி வாட்ச்மேன் வேலை செய்து வந்த பொண்ணு சாமியை மகன் சின்னசாமி தாக்கிய பொழுது தடுக்க முயன்ற தாயும் படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





