--- --:--:-- --

youtuber சித்ரா மீது youtuber சுமதி சைபர் காவல் நிலையத்தில் புகார்..!

5

கணவரை இழந்த பெண்ணாக இருந்து வரும் தன்னை பற்றி அவதூறாக பேசிய யூடியூபர் சித்ரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாநகர சைபர் காவல் நிலையத்தில் யூடியூபில் சுமதி புகார் அளித்துள்ளார்.

 

அதில் சித்ரா என்ற youtuber செய்தியாளர் சந்திப்பில் பாலியல் தொடர்பாக தனது பெயரை பயன்படுத்தி பேசி இருப்பதாகவும் தன் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறான கருத்துக்களை பரப்பியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon