--- --:--:-- --

தடுப்பு கம்பியில் மோதி சுழன்று சென்ற கார்..சிசிடிவி காட்சி..!

4

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கம்பியில் மோதி விபத்திற்கு உள்ளானது.

 

தடுப்பில் உராய்வு ஏற்பட்டு தீப்பிழம்புகள் தெரிக்க சாலையில் சுழன்றபடி சென்றது. இந்த விபத்தில் காரில் இருந்த இரண்டு பேர் லேசான காயங்களோடு உயிர் தப்பினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon