குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பள்ளி பேருந்து..!
சேலம் தலைவாசல் அருகே தாகூர் மெட்ரிக் பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள பேருந்தில் குழந்தைகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் பின்பக்க கண்ணாடியே இல்லாத நிலையில் குழந்தைகளை ஏற்ற கொண்டு பயணம் செய்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





