விஷாலோடு திருமணமா? சீக்ரெட்டை உடைத்த நடிகை அபிநயா..!
நாடோடி, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகை அபிநயா. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அபிநயா நடிகை விஷால் தன்னிடம் பிரபோஸ் செய்தார்.
திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி எதுவும் உண்மை கிடையாது எனவும் இது முட்டாள்தனமான விமர்சனம் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் 15 வருடங்களாக பள்ளி பருவ நண்பரை தாம் உடன் சேர்வதாகவும் அபிநயா குறிப்பிட்டு இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





