பத்ம விருது பெற்றவர்களுக்கு மோடி பாராட்டு!

த்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகத்தான சாதனைகளுக்காக தங்களை கௌரவிப்பதில் இந்தியா பெருமைக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

 

மேலும், தங்களின் அர்ப்பணிப்பு நிச்சயம் அனைவருக்கும் உத்வேகத்தை தரும் எனக் கூறியுள்ள மோடி, பத்ம விருதுகள் பெற்ற ஒவ்வொருவரும் கடின உழைப்புக்கும், லட்சியத்துக்கும் உதாரணமாக திகழ்பவர்கள் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.