‘மார்கழி’ பாடலை வெளியிட்ட மம்முட்டி படக்குழு..!

‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தின் ‘மார்கழி’ பாடலை, யூடியூப் தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், மலையாள ஸ்டார் மம்முட்டி நடித்துள்ள இந்தப் படம் கடந்த 23ஆம் தேதி ரிலீஸானது.

 

கிரைம் திரில்லர் பாணியில் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கிளைமாக்ஸ் காட்சியில் மிகப்பெரிய ட்விஸ்ட் உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.