அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து ஆளுநர் வேதனை..!

ரசுப் பள்ளி மாணவர்கள் 75% பேரால், 2ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களை கூட சரியாக படிக்க முடிவதில்லை என ஆளுநர் R.N.ரவி கூறியுள்ளார். குடியரசுத் தினத்தையொட்டி அவர் ஆற்றிய உரையில், “11 முதல் 99 வரையிலான இரட்டை இலக்க எண்களை மாணவர்களால் அடையாள காண முடிவதில்லை.

 

பலரால் கூட்டல், கழித்தல் கணக்குகளை கூட செய்ய முடிவதில்லை” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அரசியல் வட்டாரத்தில் இது பேசுபொருளாகியுள்ளது.