காரைக்குடி அருகே அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை உயர்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வகத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். மாணவனின் உடலை கைப்பற்றிய காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
காரைக்குடி அரசு மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்களை கைது செய்ய கோரி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்