திருவண்ணாமலையில் இருந்து உருண்டு வந்த ராட்சத பாறை..!

திருவண்ணாமலையில் வீடுகளின் மீது விழுந்த ராட்சத பாறையின் பெரிய பாகம் பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. பென்சில் புயலின் பொழுது உருண்டு விழுந்த அந்த பாறையை திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட வல்லுனர் குழுவினர் ரசாயனம் ஊற்றி உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதில் பெரிய பகுதி உடைந்துள்ள நிலையில் மற்ற பகுதிகள் படிப்படியாக உடைந்து அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.