--- --:--:-- --

இலவச கல்வி முதல் இன்சூரன்ஸ் வரை: பாஜக தேர்தல் வாக்குறுதி

6

டெல்லி தேர்தலை முன்னிட்டு 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை BJP வெளியிட்டுள்ளது. தேவைப்படும் குழந்தைகளுக்கு KG முதல் PG பட்டப்படிப்பு வரை இலவச கல்வி. போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஒருமுறை ரூ.15,000 + பயணச் செலவு.

 

தொழில்நுட்ப படிப்புகளில் சேரும் SC மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000. வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ டிரைவர்களுக்கு நலவாரியம், ஆயுள் காப்பீடு என பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon