--- --:--:-- --

வேங்கை வயல் செல்லும் விஜய்..!

5

பரந்தூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக தன் முதல் போராட்ட களத்தை தொடங்கி, அதிரடி கிளப்பிய தவெக தலைவர் விஜய், அடுத்து வேங்கைவயல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், விசாரணை தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon