மகளே அரசியலிலும் வெற்றி நிச்சயம் : சத்யராஜ்
திமுகவில் இணைந்துள்ள தனது மகள் திவ்யாவுக்கு நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் ரசிகராக இருந்த சத்யராஜ் தமிழ்த்தேசியத்தின் தீவிர ஆதரவாளர். அதேநேரம் பெரியார் கொள்கை மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.
இந்நிலையில், பெரியார் கொள்கையில், ஸ்டாலின் தலைமையை ஏற்று அரசியல் களத்தில் நுழைந்துள்ள மகள் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்து கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




