இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 17 பேர் பலி..!

ந்தோனேசியாவின் சென்ட்ரல் ஜாவாவில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த கோர நிலச்சரிவில் சிக்கி தற்போதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பலர் மாயமாகியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

மண்ணுக்குள் புதைந்துள்ள மக்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.