இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 17 பேர் பலி..!
இந்தோனேசியாவின் சென்ட்ரல் ஜாவாவில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த கோர நிலச்சரிவில் சிக்கி தற்போதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பலர் மாயமாகியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது....





