லோன் கொடுமை தாங்காமல் வங்கியில் விவசாயி தற்கொலை..!
தெலங்கானாவின் அடிலாபாத்தில் வங்கிக்குள், ஜாதவ் தேவராவ் என்ற விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவத்தின் CCTV வெளியாகியுள்ளது.
சோறு போட்ட கடவுளை இப்படி கொன்னுட்டீங்களே பாவிகளா..! என வீடியோவை பகிரும் பலரும், தங்களது வேதனையை கொட்டித் தீர்க்கின்றனர். இதில், கொடுமை என்னவென்றால், விவசாயி விஷம் குடிப்பதை ஊழியர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு, அவர் சரிந்த பிறகே ஓடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




