திமுக ஆட்சி மீது கோபம்: செல்வப்பெருந்தகை
திமுக ஆட்சி மீது தனக்கு கோபம் உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். பொங்கலுக்கு ரூ.1000 தராதது பற்றி துரைமுருகன் கூறியதை ஏற்க முடியாது என்றும், ஆளும் கட்சியின் மீது சில நிறைகுறைகள் இருக்கத்தான் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்போம் என்ற அவர், இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதில் ராஜதந்திரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




