அந்த நாளுக்காக ஏங்குகிறேன்: நடிகர் விஷால்
நடிகர் சங்க கட்டடம் வரும் மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறியுள்ளார். கட்டிடப் பணிகள் நிறைவடைந்ததும் தனது திருமணம் நடைபெறும் என்றும், வேட்டி சட்டையுடன் இங்கு வரும் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்த பிறகே, தனது திருமணம் நடைபெறும் என விஷால் கூறியிருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




