மெட்ரோவில் பெண்கள் திடீரென குடுமிபிடி சண்டை..!
டெல்லி மெட்ரோவில் இருக்கைக்காக இரண்டு பெண்கள் குடுமிப்பிடி சண்டையிட்ட காட்சி வெளியாகியுள்ளன.
பெண்கள் இடையே வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தலைமுடியை மற்றொருவர் பிடித்து இழுத்து குடுமிப்பிடி சண்டையிட்டு கொண்டனர். மற்ற பெண்கள் இருவரையும் சமாதானம் செய்த நிலையில் இந்த காட்சிகளை இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





