--- --:--:-- --

திருப்பூர் காவல்துறை சார்பில் வெளியான அறிவிப்பு..!

10

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்பவர்கள் தங்கள் வீட்டின் முகவரியையும், பயண விவரத்தையும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து செல்லுமாறு திருப்பூர் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon