காவல் அதிகாரிகள், தேஸ்தான அதிகாரிகள் சஸ்பெண்ட்..!
திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக டிஎஸ்பி உட்பட காவல் அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி, தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து பணியில் இருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்படும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




