திருப்பூர் காவல்துறை சார்பில் வெளியான அறிவிப்பு..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்பவர்கள் தங்கள் வீட்டின் முகவரியையும், பயண விவரத்தையும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து செல்லுமாறு திருப்பூர் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது....





