பொங்கல் தொகுப்புடன் முழுக் கரும்பு: அரசு உத்தரவு
பொங்கல் தொகுப்புடன் மக்களுக்கு முழு கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நா. சுப்பையன் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், கரும்பு கொள்முதலில் மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு உள்ளது என்றும், அதிகபட்ச கொள்முதல் விலை ரூ.35ஆக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பை தோகையை வெட்டாமல் முழுதாக வழங்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




