நகைக் கடை ஓனருக்கு கடையில் காத்திருந்த அதிர்ச்சி..!
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 50 லட்சம் மதிப்பிலான தங்கையின் வெள்ளி நகை கொள்ளை அடிக்கப்பட்டது. வேதாரண்யம் வட்டம் மணக்குடியில் கடை திருவிழா அமைந்துள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.
49 கிலோ வெள்ளி, ஆறு சவரன் நகை உட்பட 50 லட்சம் மதிப்புரான பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர். பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளே சென்று பாருங்கள் பொழுது பொருட்கள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். நகைக்கடை கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





