கோயிலின் கம்பிகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறுவனின் தலை..!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட 7 வயது சிறுவனின் தலை அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





