திருமணம் ஆகி 2 நாள்..மனைவியின் காதலனை பார்த்த கணவன்..!
உத்திரபிரதேச மாநிலத்தின் மனைவியை காண வந்த முன்னாள் காதலனை கணவன் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் இளைஞர் ஒருவருக்கு புதிதாக திருமணமான நிலையில் வீட்டுக்குள் தனது மனைவியும் முன்னாள் காதலனும் ஒன்றாக இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து மனைவியுடன் இருந்த முன்னாள் காதலனை கையும் களவுமாக பிடித்த கணவரும் உறவினர்களும் அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்து காயப்படுத்தினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





