--- --:--:-- --

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்..சஸ்பெண்ட் ஆன போலீஸ்..!

8

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிடப்பட்ட கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டதாக வேலூர் கிராமிய காவல் நிலைய காவலர் அன்பரசன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon