14 வயதில் சிறுமிக்கு நேர்ந்த கதி..!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் அவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் தாய் உள்ளிட்ட நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கர்ப்பம் தரித்த சிறுமியை கடமலைகுண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற பொழுது குழந்தை திருமணம் தெரிய வந்ததால் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





