--- --:--:-- --

திருமணமான 7 மாதத்தில் ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்..!

5

மதுரை மாவட்டம் எம் கல்லப்பட்டி எம்.எஸ் புரத்தை சேர்ந்த இன்பராஜ் 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அசாம் மாநிலத்திலிருந்து அவர் நேற்று பகலில் ராணுவ வாகனம் மூலம் உணவு எடுத்து வந்துள்ளார்.

 

அப்பொழுது அந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் இன்பராஜ் உயிரிழந்தார். திருமணமாகி 7 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவத்தால் அவரது சொந்த கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon