--- --:--:-- --

திருப்பதி சென்று விட்டு திரும்பிய பொழுது நடந்த விபத்து..!

6

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், உல்லாசமுத்திரம் அருகே சுற்றுலா வேன் ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon