கட்டு கட்டாக பணத்தை சாலையில் வீசிய youtuber..!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தான் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் சாலையோரம் கட்டு கட்டாக பணத்தை வீசி யார் வேண்டுமானாலும் இங்கு வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று instagram-வில் ரீல்ஸ் மட்டும் வெளியிட்ட ஹைதராபாத் யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





