--- --:--:-- --

உயிரை கொடுக்கவும் தயார்: மோடிக்கு விவசாயி கடிதம்

9

ஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் நடத்தும் உண்ணாவிரத போராட்டம், 17வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், அவர் PM மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 

அதில், விவசாயிகளின் நலனுக்காக என்னுடைய உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளேன். அப்போதாவது மத்திய அரசு விழித்துக் கொண்டு எங்களின் 13 கோரிக்கைளை நிறைவேற்றுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon