செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் ஆய்வு செய்த உதயநிதி
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், Dy CM உதயநிதி ஸ்டாலின், அங்கு நேரில் ஆய்வு செய்தார். காலையில் விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 4,500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நீர்வரத்து மேலும் அதிகரித்தால், நீர்த்திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்ட உயர்ந்ததால், வெள்ள ஆபத்தை தடுக்க அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




