--- --:--:-- --

ரஜினிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து..!

9

டிகர் ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். X பதிவில், “எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால், ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும், மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon