--- --:--:-- --

இரவில் உலாவரும் குரங்கு குல்லா..!

6

கோவை மாவட்டம் துடியலூர் அருகே குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்த குரங்குக்குள்ள அணிந்திருந்த கொள்ளையர்களின் இருவர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon