“வாய்ச்சவடால்” விஜய்க்கு கனிமொழி பதிலடி

வாய்ச்சவடால் விட்டு பேசியவர்கள் யாரும் இன்று வரை எதுவும் செய்து காட்டியதில்லை என்று விஜய்க்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

 

திமுக மீது காலம் காலமாக விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கிறது எனக் கூறிய அவர், நானும் இறுமாப்போடு சொல்கிறேன், கட்டுப்பாடோடு பணியாற்றினால், 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றிபெறும் என சூளுரைத்துள்ளார்.