மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாலவாக்கத்தை சேர்ந்தவர் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது கண்ணகி நகரை சேர்ந்த மாணவன், கலைமகள் உள்ளிட்ட இருவர் திருவான்மியூர் ஜெயந்தி சிக்னலில் இருந்து டைட்டில் பார்க் வரை லிப்ட்டு சென்றனர்.
சுமார் 300 மீட்டர் தூரம் பைக்கில் சென்றவரிடம் சங்கிலியை பறித்ததால் மோகனை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்துள்ளது.