தோட்டத்தில் பதுங்கி இருந்த 7 அடி நீளம் மலைப்பாம்பு..!

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதூரில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ள விவசாய மட்டத்தில் ஏழு அடி நீளம் மலை பாம்பு பிடிக்கப்பட்டது.

 

பாலசுப்ரமணியம் என்பவர் குத்தகைக்கு விடுத்துள்ள அந்த தோட்டத்தில் மலை பாம்பு தென்பட்டதாக வந்த தகவலையடுத்து தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று பாம்பை பிடித்து மடத்தில் பெற்றனர்.