பாபர் மசூதி இடிப்பு தினம்..பொது இடங்களில் உச்சகட்ட சோதனை..!

பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி காரைக்காலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி காரைக்கால் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

சோதனை செய்து வரும் போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.