--- --:--:-- --

கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி தற்கொலை..!

10

பல்லடம் அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் ராஜேஸ்வரி தம்பதியார். இவர்கள் பணியின் நிறுவனம் நடத்தி வரும் நிலையில் கடன் தொல்லை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

 

தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு சென்ற போலீசார், சடலமாக கிடந்த இருவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon