பிரபல பழம் பெரும் நடிகர் உயிரிழப்பு..அதிர்ச்சியில் திரையுலகம்..!
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் குணச்சித்திர நடிகர் தனபால் உயிரிழந்தார்.
மைலாப்பூரில் வசித்து வந்த தனபால், சிவாஜியுடன், விஜயகாந்த், ரஜினி உள்ளிட்டோருடன் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





