நடிகர்கள் விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் காதலில் இருப்பதாக பல ஆண்டுகளாக பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்த எந்த பதிலையும் அவர்கள் இருவரும் சொன்னதில்லை.
இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே சென்றது போன்ற போட்டோவை ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட, காதல் பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற பேச்சும் டோலிவுட்டில் உள்ளது.