லோடர் எந்திரத்தில் சின்னா பின்னமாக சிக்கிய இளைஞர்..துடி துடித்து பிரிந்த உயிர்..!

பெரம்பலூர் அருகே ஜல்லிக்கல் உடைக்கும் ஆலையில் இருசக்கர வாகனத்தின் மீது லோடர் இயந்திரம் மோதியதில் இயந்திரத்தில் சிக்கி காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.

 

திருவலம் குறிச்சியில் உள்ள சரோஜா கல் உடைக்கும் ஆலையில் கண்காணிப்பாளராக பணியாற்றிய பொன்மலையை சேர்ந்த ஹரிஹரன் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு வந்தார். அப்பொழுது ஜல்லிக்கற்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த இயந்திரம் பின்னோக்கி வந்த பொழுது விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.