அலங்காநல்லூரில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த சுபாஷினி என்ற இரண்டு வயது பெண் குழந்தை நாய் துரத்தியதால் பயந்து ஓடி கிணற்றுள் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குழந்தையின் தந்தை பிரசாத் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்காமல் உடலை புதிதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து குழந்தையின் உடல் மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.