எஸ்.ஐ.யை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற கார்..!
வேம்பூர் மாவட்டம் கண்ணாச்சிபுரம் அருகே வாகன சோதனையின் பொழுது காவல் உதவி ஆய்வாளர் மீது மோதி விட்டுநிற்காமல் சென்ற காரை போலீசார் விரட்டி பிடித்தனர்.
காரை விட்டுவிட்டு காப்புக்காடு வெளியே கார் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்ட நிலையில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிற்கான 491 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





