--- --:--:-- --

உடுமலையில் போனஸ் கோரி ஊழியர்கள் போராட்டம்

8

டுமலை அருகே மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள கூட்டுகுடிநீர் திட்டங்களில் பணியாற்றக்கூடிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக பணியாளர்கள் போனஸ் மற்றும் ஊதியம் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

 

இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே தனியார் நிறுவனத்திடம் போனஸ் கேட்டு பலமுறை கேட்டு வழங்காத காரணத்தால் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon