அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக நிர்வாகிகள்..!
தஞ்சையில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர். அதிமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி இணை செயலாளர் கட்சியின் தலைமை நேற்று உத்தரவிட்டது.
அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தீபன் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





