--- --:--:-- --

ஏரியில் தண்ணீர் எடுக்க சென்ற சகோதரிகள் மாயம்..!

7

பெங்களூரு கெங்கேரி அருகே ஏரியில் தண்ணீர் எடுக்க சென்ற சகோதரிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் மூழ்கி உயிரிழந்த அக்கா தங்கையை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

 

அப்பொழுது ஒருவரது உடல் மீட்கப்பட்டது. மற்றொருவரை தேடும் பணி நடந்து வருகிறது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon