--- --:--:-- --

பாசன வாய்க்காலில் முதலை..அதிர்ச்சியில் உறைந்த விவசாயிகள்..!

8

சிதம்பரம் அருகே பாசன வாய்க்காலில் தென்பட்ட முதலையால் அந்த பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வாய்க்கால் உள்ளது. பல்வேறு கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

 

இந்த நிலையில் பாசன வாய்க்காலில் தென்பட்ட முதலையால் அந்த பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக வனத்துறையினர் முதலையை பிடித்து பண்ணையில் விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon