--- --:--:-- --

திடீரென வெடித்த டயர்.. மினி லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

6

கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் அதிகாலையில் மினி லாரியும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் இருவருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

 

கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து முன் பக்க டயர் வெடித்து எதிரே மயிலாடுதுறைக்கு மொத்த வியாபாரத்திற்கு பூக்களை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்ற மினி லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon